1807
உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் பயணிகளின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் ஒரு கோடியைத் தாண்டியது. பிப்ரவரி மாதத்தை ஒப்பிட்டால் 38 சதவீதம் அதிகமாகும். இந்தியா சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை நீக்க...